எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று 20-12-2016 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிறித்தவ சமூக நீதி பேரவையின் சார்பில் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற

கிறித்து பிறப்பு பெருவிழாவில் கலந்துகொண்டு கேக் வழங்கி அனைவருக்கும் கிறித்து பிறப்பு வாழ்த்துக்கள் கூறினார் .