நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு நாளில் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் அவர்கள் மலர்மாலை அணிவித்து வீரவணக்கம்

செலுத்தினார் .உடன் துனை பொதுச்செயலாளர்கள் உஞ்சைஅரசன் ,வன்னிஅரசு ,மகளிரணியினர் கலந்துகொண்டனர்